03 September 2006

பெரியாரின் பேச்சு (ஒலி ஒளி வடிவில்)

தந்தை பெரியாரின் பேச்சு! அவரது குரலை கேட்க ஆவலுடையவர்களுக்காக...



கூகிளில் பார்க்க http://video.google.com/videoplay?docid=6249903370246926377

17 comments:

குழலி / Kuzhali said...

பதிவுக்கு நன்றி

Sivabalan said...

நன்றி!! நன்றி !!

thiru said...

வருகைக்கு நன்றி குழலி, சிவபாலன்.

பெரியாரின் குரலை உருவத்தை கேட்க, பார்க்க ஆவலுடையவர்களுக்காக பதிந்தது இந்த பதிவு!

இதில் சொந்த பெயரில் வர தைரியமில்லாத ஒரு கோழை அனானி தான் வாந்தியெடுத்து தானே அதை சாப்பிடவும் செய்து காழ்ப்புணர்வை காட்டி சென்றிருக்கிறது. அதன் பின்னூட்டம் வெளியிடப்படமாட்டாது.

தனது சொந்த அறிவு கொண்டு எது சரி எது தவறு என சிந்திக்க தகுதி இல்லாத இதுகளுக்கு என்ன சொல்ல. இங்கு பதிகிற கருத்துக்களை ஏற்றுக்கொள்ள யாரையும் வற்புறுத்தவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கும் எதிரானதாக எனது கருத்துக்களை திசைதிருப்பும் போக்கை மறுக்கிறேன்.

கடவுளை நம்புவதும் நம்பாததும் ஒவ்வொருவரது தனிப்பட்ட உரிமை. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது என் ஆராய்ச்சியுமல்ல.

எந்த சாதியில் பிறந்தவர்களாக இருப்பினும் எனக்கு சிறிதும் கவலையில்லை, பிறரை சிந்தனை, செயல், கருத்தியல் வழியாக அடிமைப்படுத்தாதவரையில்.

இந்த அடிப்படையில் நிறவெறி, பார்ப்பனீயம், பாசிசம், மதவெறி, ஆணாதிக்கம், முதலாளித்துவம் என்பவை செய்கிற அடக்குமுறைகளை என் பதிவுகளில் வெளிப்படுத்துவேன். அதை தொடர்ந்து செய்வேன்! எந்த தனிமனிதர்கள் மீதும் காழ்ப்புணர்வோ, தாக்குதலோ இதற்கு அவசியமில்லை என்பது என் வழிமுறை!

ஆகவே விவாத கருத்துக்களற்ற தனிமனித தாக்குதல் குப்பை பின்னூட்டங்களை இங்கு வெளியிடுவதில்லை என அன்புடன் தெரிவிக்கிறேன். நன்றி!

வெற்றி said...

திரு,
பதிவுக்கு மிக்க நன்றி.

இளங்கோ-டிசே said...

நன்றி திரு.

குமரன் (Kumaran) said...

பெரியாரின் குரலை முதன்முதலாகக் கேட்டேன். நன்றி திரு.

- யெஸ்.பாலபாரதி said...

நன்றி தோழா!

வினையூக்கி said...

நன்றி தோழரே!!.

பாரதி தம்பி said...

//திரு. திரு அவர்களே, உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லைங்க. எனக்கு நாலு கழுதை வயசு ஆகிறது, ஆனால் இப்போதுதான் முதன் முறையா நம்ம பெரியாருடைய வீடியோவை பார்க்க சந்தர்ப்பம் கொடுத்தீர்கள். உண்மையிலே இன்றைக்கு எனக்கு வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாளய்யா. வாழ்த்துக்கள்!//

வழிமொழிகிறேன் திரு. ஒரு முறையாவது தந்தை பெரியாரின் குரலைக் கேட்க முடியாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் எனக்கும்,என்னைப் போன்றவர்களுக்கும் மிகப்பெரிய வேலை செய்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி..மிக்க நன்றி..மேற்கொண்டும் தந்தை பெரியாரின் பேச்சுக்கள் ஒலி வடிவில் கிடைத்தால் வலையேற்றும்படி அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்.மறுபடியும் நன்றி..

பின்குறிப்பு:(மாசிலாவின் கருத்தை வழிமொழிந்ததால் எனக்கும் நாலு கழுதை வயசாகிறது என்று அர்த்தம் அல்ல...எனக்கு ரெண்டு அல்லது மூணு கழுதை வயதிருக்கலாம்..)

Ram said...

Hey sooper...had a chance to hear Periyar voice..even i didnt get any 'Periyar' link in so called Murasoli...lovely.

VSK said...

1963
சிதம்பரம்
பெரியருக்கு ஒரு வேன் பரிசாக தி.க,வினர் அளிக்கிறார்கள்.
எம்.ஆர். ராதா சிறப்புரை.

"இவருக்கெல்லாம் ஏன் இந்த காஸ்ட்லி வேனையெல்லாம் கொடுக்கறீங்க?
இதை எடுத்துகிட்டு, அடுத்த ஊருக்கு போனதும் அங்கே வேனை நிறுத்தி, ஒரு ரெண்டு மண்ணு மூட்டை கொடுப்பாங்க. அதை வாங்கிப் போட்டுப்பாரு.
அடுத்த ஊருல 4 சாக்கு மூட்டை வரட்டி.
அதையும் வாங்கிப் போட்டுப்பாரு.
இந்த வேன் அவ்வளவுதான்.
அதுக்கப்புறம் ஒரே கப்புதான் அடிக்கும்.
அவ்வளவு எளகின மனசு இந்தக் கஞ்சக்காரருக்கு.
சரி, அதோட போச்சா?
பெட்ரோல் தீந்து போச்சுன்னா, அவ்வளவுதான்.
இந்த வேன் அப்புறம் ஓடாது.
நான் வந்துதான் போடணும்.
அது வரைக்கும் அப்ப்படியே நிக்கும்!"

என் மனதில் நிறைந்து நிற்கும் காட்சி இது.

ஒலி, ஒளிப்பதிவிற்கு நன்றி, நண்பரே!

கரு.மூர்த்தி said...

பெரியாரின் நிர்வாணபடம் பார்த்துள்ளேன் , பெரியாரின் நிர்வாண வீடியோ ஏதாவது கிடைக்குமா அய்யா , புரட்சி பண்ணத்தான் கேட்கிறேன்.

thiru said...

//கரு.மூர்த்தி said...
பெரியாரின் நிர்வாணபடம் பார்த்துள்ளேன் , பெரியாரின் நிர்வாண வீடியோ ஏதாவது கிடைக்குமா அய்யா , புரட்சி பண்ணத்தான் கேட்கிறேன்.//

வக்கிர சிந்தனை எவ்வளவுக்கு தலையில் ஏறி ஆட வைக்கிறது என்பதற்கு சாட்சியாக இந்த பின்னூட்டத்தை அனுமதிக்கிறேன்.

வாசகர்கள் இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் எழுதும் புனித பண்டங்களின் தரத்தை வாசகர்கள் முடிவிற்கே விடுகிறேன்.

Anonymous said...

இது பெரியாரின் நிஜமான உருவமும், பேச்சுக்களுமா? அப்படியெனில் மிக, மிக நன்றி. அவரது பேச்சையும் உருவத்தையும் பார்க்க வாய்ப்பு கொடுத்தமைக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன். இதைப்போல மேலும் ஏதேனும் ஒலி ஒளி படங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

இன்றைக்கு எனக்கு வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாளய்யா.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

நன்றி

Thamizhan said...

பெரியாரை நேரிலே பார்க்கவில்லையே அவரது பேச்சைக் கேட்கவில்லையே என்பது பலரின் ஏக்கம்.
பெரியார் ஆழமாகச் சிந்தித்து வரும் எதிர்ப்புக்களையும் உணர்ந்துதான் இந்த வார்த்தைகளைச் சொல்லுகிறார்.
இதற்கு ஆதாரம் மதத் தலைவர்களே போதும்,
நான் தான் கடவுள் என்ற மமதையில் வாழ்ந்த சுப்பிரமணியே போதும் பெரியார் சொன்னது சரித்திர உண்மையாகிவிட்டது.அந்தச் சுப்புணியின் முன் தரையிலே உட்கார்ந்திருந்தவர் உலகம் போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் எனும் போது என்ன சொல்வது?

TBCD said...

நன்றி..!!நன்றி..!!நன்றி..!!
பெரியாரை பார்த்திராத ஒரு தலைமுறைக்கு அவரை காட்டியதற்கு..
இவ்வேளையில் ஒர் கேள்வி..
இது போல ஒளி ஒலி காட்சிகள் ஏன் ஒலிபரப்படுவதில்லை..
கலைஞர் டீ.வியில் ஆவது ஒலி பரப்புவார்களா...