வலைப்பதிவு நண்பர்களுக்கு வணக்கம்!
இணையத்தில் வலைப்பூ வழியாக பெரியார் கருத்துக்கள், பெரியார் பற்றிய பதிவுகளை பதிவு செய்து இளைய தலைமுறைக்கு சேர்க்கும் முயற்சியாக இந்த வலைப்பூவை துவங்குகிறேன். இந்த முயற்சியில் இணைய விருப்பமுள்ள நண்பர்கள் இணைந்து கொள்ள வரவேற்கிறேன்.
அன்புடன்,
திரு
3 comments:
ராமசாமி என்னும் அறிவு கெட்ட கிழவனின் தொந்தரவு முடிந்து போனாலும், இது போன்ற திரு(டர்) களின் தொந்தரவு தொடர்கிறது!
சிவா நன்றி!
என்ன செய்வது சமுதாயத்தில் நாற்றமெடுக்கும் அவலங்களும், பிற்போக்குத்தனங்களும், அடக்குமுறையும் சாணக்கியத்தனமாக கற்ப்பிக்கப்படும் வரை அந்த ஈரோட்டு கிழவனின் அறிவுக் கருத்துக்கள் எங்கும் ஒலிக்கும். உங்களது வஞ்சப்புகழ்ச்சிக்கு நன்றி!
அன்புடன்
திரு
வணக்கம். திரு. தங்களின் முயற்சி கண்டு மகிழ்கிறேன்.
சில ஆலோசனைகள் பெற தங்களுடன் பேச விரும்புகிறேன்.
தொடர்பு எண்ணை அனுப்புமாறு வேண்டுகிறேன்.
periyar_org@yahoo.co.in
princenrsama@rediffmail.com
Post a Comment